NEET in Tamilnadu | நீட் தேர்வுக்கு எதிராக மசோதா தாக்கல் | CM Stalin

2021-08-20 25

#NEET
#AKRajan
#MKStalin

Resolution against NEET will be introduced in assembly session said CM Stalin

நீட் நுழைவுத்தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே, தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.